வெளிநாட்டு மொழிகளில் வெளியான தென்னிந்திய படங்கள்!

Published by: Yuvashree | Mar 06, 2024

Drishyam Remake

த்ரிஷ்யம் படம் விரைவில் ஆங்கிலத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளது இதை தொடர்ந்து, வேறு எந்தெந்த தென்னிந்திய படங்கள் ரீமேக் செய்யப்பட்டன?

Published by: Yuvashree | Mar 06, 2024

Anuraga Aralithu

அனுராகா அரளிது படம் வங்காள மொழியில் ரீமேக் செய்யப்பட்டது

Published by: Yuvashree | Mar 06, 2024

Aalavandhan

ஆளவந்தான் படம் கில் பில் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது

Published by: Yuvashree | Mar 06, 2024

Drishyam 1

த்ரிஷ்யம் படம் ஆங்கிலத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளது

Published by: Yuvashree | Mar 06, 2024

U Turn

யு டர்ன் படம் சின்ஹலா மொழியில் ரீமேக் செய்யப்பட்டது

Published by: Yuvashree | Mar 06, 2024

Otha Seruppu

ஒத்த செருப்பு சைஸ் 7 படம் இந்தோனேசிய மொழியில் ரீ-மேக் செய்யப்பட்டது

Published by: Yuvashree | Mar 06, 2024

Aahavaanam

ஆஹாவானம் ஆங்கிலத்தில் டிவோர்ஸ் இன்விட்டேஷன் என்ற பெயரில் ரீ-மேக் செய்யப்பட்டது

Published by: Yuvashree | Mar 06, 2024

VIEW ALL

Read Next Story