பியூட்டி குவீன்.. பேரழகி.. சைமா விருதில் 'திரிஷா'

';

பியூட்டி குவீன் திரிஷா

நடிகை திரிஷா சைமா விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்.

';

பிளாக் பியூட்டி திரிஷா

நடிகை திரிஷாவுக்கு சிறந்த நடிகைக்கான சைமா விருது வழங்கப்பட்டது

';

பேரழகி திரிஷா

பொன்னியின் செல்வன் படத்தின் இரு பாகங்களிலும் மிக நேர்த்தியாக நடித்திருந்தார் திரிஷா.

';

சைமா விருதில் திரிஷா

இந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு, லியோ திரைப்படம் குறித்து பேசினார் நடிகை திரிஷா.

';

மாடர்ன் குந்தவை திரிஷா

துபாயில் வேற லெவெலில் என்ட்ரி கொடுத்த மாடர்ன் குந்தவை திரிஷா

';

திரிஷாவின் போட்டோ வைரல்

இந்த விருது விழாவில் எடுத்துக்கொண்ட திரிஷாவின் புகைப்படங்கள் இணையத்தில் கலக்கி வருகிறது.

';

கண்கவர் ஆடையில் திரிஷா

இந்த சிவப்பு கம்பளத்திற்கு த்ரிஷா கருப்பு நிற உடை அணிந்து வந்திருந்தார்.

';

கருப்பு நிற உடையில் த்ரிஷா

நடிகை த்ரிஷா கருப்பு மற்றும் சில்வர் நிற ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து வந்திருந்தார். மேலும் மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல் இவரது தோற்றத்தை இன்னும் சிறப்பாக வெளிக்காட்டியது.

';

VIEW ALL

Read Next Story