PS-2 ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், புரமோஷன் பணிகளில் பிசியாக உள்ளார் ஐஸ்வர்யா.

Vidya Gopalakrishnan
Apr 26,2023
';


வெண்மை நிற ஆடையில் தேவதையாய் ஜொலிக்கும் ஐஸ்வர்யா.

';


பொன்னியில் செல்வனின் நளினியாக அனைவர் மனதையும் கவர்ந்த ஐஸ்வர்யா.

';


புன்னகை அரசியாக இளசுகளின் மனதை வாட்டி வதைக்கும் ஐஸ்வர்யா.

';


குந்தவையும் நந்தினியும்.... அழகில் மிஞ்சுபவர் யார் என போட்டியோ...!

';


ஆதித்த கரிகாலனுடன் காட்சி அளிக்கும் நந்தினி.

';


இளமை ததும்ப அழகு தேவதையாக காட்சியளிக்கும் நடிகை ஐஸ்வர்யா.

';


PS2 குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.

';

VIEW ALL

Read Next Story