ஐஸ்வர்யா ராஜேஷ் தைரியமாக தொடர்ந்து ஹீரோயின் சப்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்.

';


'தி கிரேட் இந்தியன் கிட்சன்', பர்ஹானா, சொர்ப்பன சுந்தரி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்று, வெற்றியடைந்தது.

';


தற்போது இவரின் கை வசம் நான்கு தமிழ் படமும், மூன்று மலையாள படங்களும் உள்ளது.

';


விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் ஐஸ்வர்யா.

';


திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ் ஆக இருக்கிறார்.

';


இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 3 வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா.

';


பார்வையினால் சொக்க வைக்கும் ஐஸ்வர்யா.

';


அடக்கமாய் அழகாய் ஐஸ்வர்யா

';

VIEW ALL

Read Next Story