‘அட்டகத்தி’ படம் மூலம் அறிமுகமானார்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்
இவர் சமீபத்தில் அமெரிக்காவிற்கு சென்றிருந்தார்
அமெரிக்காவில் ஃபெட்னா தமிழ் சங்கம் உள்ளது
அந்த சங்கத்தின் விழாவில் கலந்து கொள்ள இவரை அழைத்தனர்
அமெரிக்காவில் எடுத்த புகைப்படங்களை ஐஸ்வர்யா பகிர்ந்துள்ளார்
இவை வைரலாகி வருகின்றன