வெள்ளை நிற புடவையில் சொக்க வைக்கும் தமன்னாவின் புகைப்படங்கள்

';

வெள்ளை புடவையில் தமன்னா

ரசிகர்களால் மில்க் பியூட்டி என செல்லமாக அழைக்கப்படும் தமன்னா வெள்ளை புடவையுடன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

';

முதல் படம்

தமிழ் சினிமாவில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தமன்னா. அதனைத் தொடர்ந்து ஆனந்த தாண்டவம், அயன், சிறுத்தை, பையா போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானார்.

';

பல மொழிகளில் நடிப்பு

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பல மொழிப்படங்களில் நடித்து தனி தனி மொழிளிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கின்றார்.

';

காவாலய்யா பாடல்

சினிமாவில் 17 ஆண்டுகளாக நடித்து கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்திருக்கும் தமன்னாவின் காவாலய்யா பாடல் பட்டிதொட்டி எங்கும் பரவி இவரை புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.

';

பிராண்ட் அம்பாசிடர்

சினிமாவைத் தவிர வேறு நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாசிடர் ஆகவும் இருக்கிறார்.

';

நடிகை தமன்னா

தமன்னா தற்போது வெள்ளை புடவையில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

';

ஒயிட் வித் பிளாக் நிற சேலை

ஒயிட் வித் பிளாக் நிற சேலையில் வளைந்து நெளிந்து போஸ் கொடுத்தபடி நடிகை தமன்னா பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு பயங்கர இன்ப அதிர்ச்சியை கொடுத்து

';

VIEW ALL

Read Next Story