காரைக்குடியின் சிறப்பு...

';

கட்டிடக்கலை

காரைக்குடியில் உள்ள செட்டிநாட்டு மாளிகைகள் கட்டிடக்கலைக்கு பெயர் பெற்றவை.

';

ஆடம்பர உட்புறம்

ஆடம்பரமான உட்புறங்களில் இந்த வீடுகள் சமீபத்திய ஸ்டைல்களில் கூட தோற்றுப்போகும்.

';

அரண்மனைகள்

இங்குள்ள அரண்மனைகள் 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டில் நாட்டுக்கோட்டை செட்டியார்களால் கட்டப்பட்டது.

';

வீடுகள்

இந்த பகுதிகளில் உள்ள பல பிரமாண்டமான வீடுகள் இப்போது கைவிடப்பட்டுள்ளன.

';

பாரம்பரிய முறை

இருப்பினும் சில வீடுகள் இன்னும் தங்கள் பழைய சிறப்பைத் தக்கவைத்து, பாரம்பரிய முறையில் விருந்தினர்களை வரவேற்கின்றன.

';

ஹோட்டல்

ஒரு சில வீடுகள் ஆடம்பர ஹோட்டல்களாக மாற்றப்பட்டுள்ளன.

';

பொருட்கள்

இந்த மாளிகைகளின் அறைகள் பல தசாப்தங்களாக மணப்பெண்களால் கொண்டு வரப்பட்ட பொருட்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

';

தேக்கு

இந்த வீடுகளில் பர்மா தேக்குகள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இப்பகுதி பனை நெசவு கைவினை மற்றும் கூடைகளுக்கு பெயர் பெற்றது.

';

உணவு

காரைக்குடியில் பெரும் வீடுகளை தாண்டி இங்கு உணவுகளும் மிகவும் சுவையாக இருக்கும்.

';

VIEW ALL

Read Next Story