ஆசிரியர் தினம் 2024.. தமிழ் சினிமா கொண்டாடிய சிறந்த ஆசிரியர்கள்

';

ராட்சசி

கௌதம்‌ராஜ் இயக்கத்தில், ஜோதிகா நடிப்பில் வெளியான படம் ராட்சசி. படத்தில் ஜோதிகா தலைமை ஆசிரியராக நன்றாக நடித்திருப்பார்.

';

வாத்தி

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான படம் வாத்தி. தனுஷ் இதில் அரசுப் பள்ளி மாணவர்களின் நலனுக்காக போராடும் ஆசிரியராக நடித்திருப்பார்.

';

சாட்டை

சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான படம் சாட்டை. தயாளன் என்ற கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி ஒரு நல்ல ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதை கண்முன் நிறுத்தி இருப்பார்.

';

வாகை சூட வா

விமல் நடிப்பில் வெளியான வாகை சூட வா. கல்வி ஒரு மனிதனுக்கு எத்தனை முக்கியம் என்பதை இந்த படத்தில் அழகான காட்டப்பட்டு இருக்கும்.

';

பேராண்மை

ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த படம் பேராண்மை. இப்படம் சாதிய அடக்குமுறையாலும், முதலாளித்துவத்தாலும் புறக்கணிக்கப்பட்டாலும், கல்வியும், திறமையும் தான் நம்மை மேலும் பலப்படுத்தும் என்பதை காட்டப்பட்டுள்ளது.

';

பட்டாளம்

மாணவ, மாணவியர்களின் குறும்புகள் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்திய இப்படத்தில் ஆசிரியையாக நடித்து பாராட்டைப் பெற்றிருந்தார் நதியா.

';

மாஸ்டர்

விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான படம் மாஸ்டர். மாணவர்களுடனான ஆசிரியரின் அணுகுமுறை, மாணவர்களுக்கு அரசியல் தேவை உள்ளிட்டவை பேசியிருப்பார்கள்.

';

VIEW ALL

Read Next Story