யார் இந்த மீனாட்சி சவுத்ரி?

';

மீனாட்சி சவுத்ரி

விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதற்கான பூஜை வீடியோ சமீபத்தில் வெளியானது.

';

மீனாட்சி சவுத்ரி

தளபதி 68 படத்தில் நடிகை மீனாட்சி சவுத்ரி விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

';

மீனாட்சி சவுத்ரி

ஹரியானாவை சேர்ந்த மீனாட்சி சவுத்ரி நீச்சல் வீராங்கனையாகவும், பேட்மிண்டன் வீராங்கனையாகவும் இருந்து உள்ளார்.

';

மீனாட்சி சவுத்ரி

மாடலிங்கில் அதிக ஆர்வம் கொண்ட மீனாட்சி, 2017ல் MISS IMA, 2018ல் FEMINA MISS INDIA பட்டங்களை வென்றுள்ளார்.

';

மீனாட்சி சவுத்ரி

Out of Love என்ற வெப் சீரிஸ் மூலம் திரையுலகிறகு அறிமுகமானார் மீனாட்சி சவுத்ரி.

';

மீனாட்சி சவுத்ரி

தெலுங்கில் 3 படங்களில் நடித்துள்ளார் மற்றும் தமிழில் கொலை படத்தின் மூலம் அறிமுகமானார்.

';

மீனாட்சி சவுத்ரி

தற்போது தளபதி 68 படத்தில் இணைந்தன் மூலம் சினிமா வட்டாரங்களிலும், ரசிகர்கள் இடையிலும் பேசப்பட்டு வருகிறார்.

';

மீனாட்சி சவுத்ரி

இதற்கு முன்னர் ராஷ்மிகாவுடன் நடித்த விஜய், தற்போது மற்றொரு தெலுங்கு நடிகையுடன் இணைய உள்ளார்.

';

VIEW ALL

Read Next Story