தளபதி 68 பூஜை எப்போது?

';

தளபதி 68

தளபதி விஜய்யின் 'லியோ' திரைப்படம் அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

';

தளபதி 68

இந்த நிலையில், அவரது 68வது படத்திற்கான வேலைகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.

';

தளபதி 68

வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் இந்த படத்தை தயாரிக்கிறது.

';

தளபதி 68

சமீபத்தில் விஜய்யை 3D ஸ்கேன் எடுப்பதற்காக அமெரிக்காவிற்கு சென்றது படக்குழு.

';

தளபதி 68

தற்போது தளபதி 68 படத்தின் பூஜை அக்டோபர் 1ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

';

தளபதி 68

பூஜை முடிந்த ஒருசில நாளில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

';

தளபதி 68

செப்டம்பர் 30 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள லியோ ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் கலந்து கொள்கிறார்.

';

தளபதி 68

தளபதி 68 படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, வில்லன் வேடத்தில் அரவிந்த் சுவாமியை பரிசீலித்து வருவதாகவும், பிரபுதேவா, மாதவன் மற்றும் ஜெய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

';

தளபதி 68

இளம் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன், சிம்ரன் அல்லது சினேகா வயது முதிர்ந்த விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story