தளபதி 68 இல் இணைந்திருக்கும் நடிகர் - நடிகைகளின் முழு விவரம்

';

விஜய்

தளபதி விஜய்யின் 68வது படம் sci-fi action படமாக இருக்கும் என கூறப்படுகிறது

';

பிரபு தேவா

இப்படத்தில் பிரபுதேவா வில்லனாக நடிப்பார் என்று கூறப்படுகிறது. கடைசியாக விஜய்யுடன் போக்கிரியில் (2007) பணியாற்றினார்.

';

சிம்ரன்

இப்படத்தின் கதாநாயகிகளில் ஒருவராக சிம்ரன் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

';

ஜெய்

நடிகர் ஜெய்யும் தளபதி 68 படத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக கூறப்படுகிறது

';

சினேகா

வெங்கட் பிரபு வெளியிட்ட இன்ஸ்டாகிராம் போஸ்டுகக்கு பிறகு சினேகாவும் இந்த படத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

';

பிரசாந்த்

இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க பிரசாந்தை நடிக்கயுள்ளதாக கூறப்படுகிறது.

';

அமீர் கான்

தளபதி 68 அல்லது ஜெயம் ரவி தனி ஒருவன் 2 ஆகிய படங்களில் பாலிவுட் நடிகர் அமீர்கான் வில்லனாக நடிக்கலாம்.

';

பிரியங்கா மோகன்

படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது

';

வெங்கட் பிரபு

லியோவை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தளபதி 68' படம் குறித்து வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல் சோஷியல் மீடியாவை கலக்கி வருகிறது.

';

VIEW ALL

Read Next Story