விஜய்யின் கோட் படத்தின் டிரெய்லர் அப்டேட் இதோ

';

கோட் டிரெய்லர்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'தி கோட்' படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது.

';

கோட்

ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படம் உருவாகி வருகிறது.

';

கோட் ரிலீஸ் தேதி

விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, பலர் நடித்து வரும் கோட் படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது.

';

கோட் வீடியோ

படக்குழு தரப்பில் இருந்து புதிய வீடியோ ஒன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அதில் இன்று மாலை 5 மணிக்கு டிரெய்லர் ரிலீஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது.

';

கோட் போஸ்டர்

நேற்று படக்குழு தரப்பில் இருந்து புது போஸ்டர் வெளியிடப்பட்டது. டிரெய்லர் அறிவிப்பிற்காக படக்குழு வெளியிட்ட போஸ்டர்கள் ட்ரெண்டானது.

';

கோட் படத்தின் டிரெய்லர்

இனிலையில் இன்னும் 3 மணி நேரத்தில் கோட் படத்தின் டிரெய்லர் வெளியாகப் போவதாக படத்தின் இயக்குனர் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தகவல் வழங்கி உள்ளார்.

';

கோட் டிரெய்லர் அளவு

இன்னும் 3 மணி நேரத்தில் வெளியாகப் போகும் கோட் டிரெய்லர் 2 நிமிடம் 45 நொடிகள் இருக்குமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

';

VIEW ALL

Read Next Story