விஜயகாந்த் குறித்து விஜய்...

';

விஜயகாந்த்

கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ம் தேதி மரணம் அடைந்தார்.

';

விஜயகாந்த்

இதனால் திரையுலகமே சோகத்தில் மூழ்கியது. பலரும் அவரை நேரில் பார்க்க சென்றனர்.

';

டிசம்பர் 29

டிசம்பர் 29 அன்று விஜயகாந்த் கட்சி அலுவலகத்தில் புதைக்கப்பட்டார். பெரும் கூட்டம் இங்கு கூடியது.

';

கோலிவுட்

கோலிவுட்டில் உள்ள பல பிரபலங்கள் விஜயகாந்தை பார்க்க நேரில் வந்தனர்.

';

விஜய்

படப்பிடிப்பில் இருந்த விஜய் இந்த செய்தி கேட்டதும் விரைந்து வந்து விஜயகாந்திற்கு இறுதி மரியாதை செய்தார்.

';

விஜய்

விஜயகாந்த் பற்றி விஜய் பேசிய பழைய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

';

ஹீரோ

அதில் அன்னைக்கும் சரி இன்னைக்கும் சரி ஒரு பெரிய ஹீரோனா அது அண்ணன் விஜயகாந்த் தான் என்று பேசியுள்ளார்.

';

செந்தூரப்பாண்டி

செந்தூரப்பாண்டி படத்தில் அவருக்கு தம்பியாக நான் நடித்தேன், அவர் மூலமாக நான் ரசிகர்களுக்கு அறிமுகமாகுறேன் என்றும் கூறியுள்ளார் விஜய்.

';

VIEW ALL

Read Next Story