நடிகை திரிஷா (Trisha)

திரிஷாவை பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அந்த அளவுக்கு தமிழ் திரையுலகில் புகழ் பெற்று விளங்கும் ஒரு நடிகை என்றால் அது திரிஷா தான். மிஸ் சென்னை பட்டத்தை வென்ற கையோடு தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த நடிகை திரிஷா. சுமார் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இந்த 20 வருட சினிமா வாழ்க்கையில பல நடிகர்களுடன் இணைத்து பேசினாலும், நடிகை திரிஷாவுக்கு தற்போது வயதுக்கு மேல் ஆகிறது, இன்னும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை.

';

அனுஷ்கா (Anushka Shetty)

கோலிவுட், டோலிவுட் கலக்கிக் கொண்டிருந்த நடிகை அனுஷ்காவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பாகுபலி பாடப்பிடிப்பின் போது நடிகர் பிரபாஷ் உடன் காதல் சர்ச்சையில் சிக்கினார். இதனை அடுத்து தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

';

நடிகை நக்மா (Nagma)

1990களில் ரொம்பவே பிரபலமான நடிகையாக நக்மா வலம் வந்தாங்க. பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருக்காங்க. முன்னணி கிரிக்கெட் வீரர்களுடன் தொடர்பில் இருந்தது பரவலாக பேசப்பட்டது. கிட்டத்தட்ட 45 வயதுக்கு மேலாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.

';

நடிகை ஆண்ட்ரியா (Andrea)

நடிகை ஆன்ட்ரியாவுக்கு தற்போது 37 வயதாகின்றது. இன்னமும் இவங்க திருமணம் செய்து கொள்ளவே இல்லை. நடிகை ஆண்ட்ரியா ஒரு மிகச்சிறந்த நடிகை மட்டுமல்லாமல், மிகச்சிறந்த பாடகையும் கூட. ஏன் இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

';

நடிகை கௌசல்யா (Kausalya)

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட உட்பட பல மொழிகளில் நடிச்ச நடிகை கௌசல்யாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. 44 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் ஆன்மீக பாதையில் வாழ்ந்து வருகிறார்.

';

நடிகை கிரண் (Kiran)

தமிழ் சினிமாவில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வளம் வந்த நடிகை கிரண், அஜித், விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் பல படங்கள்ல ஜோடியாக நடித்திருக்கிறார். தற்போது சினிமா வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார். சோசியல் மீடியாக்களில் தனது கவர்ச்சி படங்களை பகிர்ந்து வருகிறார். 42 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை.

';

நடிகை மும்தாஜ் (Mumtaj)

90களில் புகழ் பெற்ற ஒரு நடிகையாக வளம் வந்து கொண்டிருந்த நடிகை மும்தாஜ் என ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. கிட்டத்தட்ட 43 வயது ஆகின்றது. இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

';

நடிகை தபு (Tabu)

தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்கள்ல முன்னணி நடிகையாக வளம் வந்தவர்களில் நடிகை தபு ஒருவர். காதல் தேசம் மற்றும் கண்டுகொண்டேன் போன்ற தமிழ் படங்கள்ல நடித்ததன் மூலமா தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தாங்க. 52 வயதாகும் தபு திருமணமே வேண்டாம் என வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

';

ஷோபனா (Shobana)

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்த நடிகை சோபனா, நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததன் மூலமா தமிழ் சினிமாவின் டாப் ஹிரோயினாக இருந்தார். தற்போது 54 வயதாகியும் திருமணமே செய்து கொள்ளாமல் இருக்கிறார். பரதநாட்டியத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவங்க நடிகை சோபனா திருமணம் வேண்டாம் என வாழ்ந்து வருகிறார்.

';

சித்தாரா (Sithara)

1980களில் தமிழ், மலையாளம், தெலுங்கு, மற்றும் கன்னட மொழி படங்களில் மிகவும் முன்னணி நடிகையாக வளம் வந்தவங்க தான் நடிகை சித்தாரா. திருமணமே வேண்டாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகை சித்தாராவுக்கு தற்போது வயது 50 ஆகின்றது.

';

VIEW ALL

Read Next Story