ஓடிடியில் வெளியாகும் படங்கள்..

';

லியோ

தளபதி விஜய் நடித்துள்ள லியோ படம் அக்டோபர் 19-ந் தேதி பல பிரச்சனைகளுக்கு பிறகு திரையரங்கில் வெளியானது.

';

லியோ

விஜய் படம் என்பதால் போட்டியாக வேறு எந்த தமிழ் படமும் ரிலீஸ் ஆகவில்லை. இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் லியோ வெளியானது.

';

லியோ

இரண்டாவது வாரத்திலும் லியோ படம் வெற்றிநடை போடுவதால், இந்த வாரம் புதிய படங்கள் வெளியாகவில்லை.

';

மார்கழி திங்கள்

இந்த வாரம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்கிய மார்கழி திங்கள் படம் மட்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.

';

கூழாங்கல்

விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இணைந்து தயாரித்த கூழாங்கல் படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் அக்டோபர் 27-ந் தேதி வெளியாகிறது.

';

யாரோ

மேலும் யாரோ திரைப்படம் நேரடியாக ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

';

சந்திரமுகி 2

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்த சந்திரமுகி 2 திரைப்படம் அக்டோபர் 26-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

';

இறைவன்

ஜெயம் ரவி, நயன்தாரா நடித்த இறைவன் படம் நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆகி உள்ளது.

';

பரம்பொருள்

சரத்குமார் மற்றும் அமிதாஷ் நடித்த பரம்பொருள் படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ளது.

';

VIEW ALL

Read Next Story