ஃபஹத் பாசில் படங்கள்...

RK Spark
Jun 30,2024
';

பெங்களூர் நாட்கள் (2014)

2014ம் ஆண்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

';

மகேஷிண்டே பிரதிகாரம் (2016)

புகைப்படக் கலைஞராக மகேஷ் என்ற கதாபாத்திரத்தில் ஃபஹத் சிறப்பாக நடித்து இருப்பார்.

';

தொண்டிமுதலும் ட்ரிக்சாக்ஷியும் (2017)

ஒரு திருடனாக ஃபஹத் பாசில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

';

கும்பலங்கி நைட்ஸ் (2019)

2019ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

';

வரதன் (2018)

2018ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ஒரு சிறந்த கணவனாக ஃபஹத் பாசில் நடித்து இருப்பார்.

';

நார்த் 24 காதம் (2013)

நகைச்சுவையுடனும் இதயத்துடனும் வெளிப்படும் எதிர்பாராத பயணத்தில் ஹரிகிருஷ்ணன் என்ற மனிதனாக ஃபஹத் சித்தரித்து மகிழுங்கள்.

';

நான் பிரகாஷன் (2018)

நான் பிரகாஷன் படம் முழுக்க நகைச்சுவையில் அசத்தி இருப்பார் ஃபஹத் ஃபாசில்.

';

டிரான்ஸ் (2020)

2020ம் ஆண்டு வெளியான ட்ரான்ஸ் படத்தின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார் பகத் பாசில்.

';

VIEW ALL

Read Next Story