டாப் 10 சிறந்த சீரிஸ்... நெட்பிளிக்ஸில் மிஸ் பண்ணாம பாருங்க!

';

Our Planet

பூமியின் பன்முகத்தன்மை குறித்து பேசும் இந்த ஆவணப்பட சீரிஸ், IMBb ரேட்டிங்கில் 9.3 பெற்றுள்ளது.

';

The Last Dance

அமெரிக்காவின் புகழ்பெற்ற கூடைப்பந்து வீரரான மைக்கெல் ஜார்டன் குறித்தும், அவர் விளையாடிய சிகாகோ புல்ஸ் குறித்துமான சீரிஸ். இது IMBb ரேட்டிங்கில் 9.1 பெற்றுள்ளது.

';

When They See Us

பொய் வழக்குகளில் சிக்கிக்கொள்ளும் ஐந்து பதின்பருவ சிறுவன்கள் குறித்த சீரிஸ். IMBb ரேட்டிங்கில் 8.9 பெற்றுள்ளது.

';

Peaky Blinders

இங்கிலாந்தின் கேங்ஸ்டர் வகை சீரிஸ். இது இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் புகழ்பெற்று ஒன்று. இதன் IMBb ரேட்டிங் 8.8 பெற்றுள்ளது.

';

Narcos

கொலம்பியா நாட்டின் பெரும் போதைப்பொருள் புள்ளியான பாப்லோ எஸ்கோபார் குறித்து எடுக்கப்பட்ட தொடர். இதன் IMBb ரேட்டிங் 8.8 ஆக உள்ளது.

';

Black Mirror

மிக பயங்கரமான கண்டுபிடிப்புகள், மனித மூளைகளின் குரூரங்கள் ஆகியவை குறித்த தொடர், IMBb ரேட்டிங்கில் 8.8 ஆக உள்ளது.

';

BoJack Horseman

இந்த தொடர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானபோதே பெரும் வரவேற்பை பெற்றது. இதன் IMBb ரேட்டிங்க 8.8 ஆக உள்ளது.

';

Stranger Things

அறிவியலும், மாயாஜாலமும் நிறைந்த தொடர், IMBb ரேட்டிங்கில் 8.7-ஐ பெற்றுள்ளது.

';

Arrested Developement

காமெடி தொடரான இதை நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும். இதன் IMBb ரேட்டிங்க் 8.7 ஆக உள்ளது.

';

Dark

IMBb ரேட்டிங்கில் 8.7 ஆக உள்ளது.

';

VIEW ALL

Read Next Story