கல்கி 2898 ஏடி திரைப்படம் சுமார் 600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது
புஷ்பா 2 திரைப்படம் 500 கோடியில் உருவாக்கப்பட்டதாம்
தி கோட் படம் சுமார் 400 கோடியில் எடுக்கப்பட்டதாம்
கங்குவா படம் 300-350 கோடி செலவில் எடுக்கப்பட்டதாம்
தேவாரா பாகம் 1 படம், 300 கோடிக்கும் மேற்பட்ட செலவில் எடுக்கப்பட்டதாம்
வேட்டையன் படம் சுமார் 300 கோடி செலவில் எடுக்கப்பட்டதாம்
இந்தியன் 2 படம் சுமார் 250 கோடி செலவில் உருவானதாக கூறப்படுகிறது