விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் இப்படம் ர்ரூ 350 கோடி பட்ஜெட்டில் ரூ. 460.3 கோடி வசூல் பெற்று சாதனைப்படைத்தது.
சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்த அமரன் திரைப்படம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் ரூ.330.2 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனைப்படைத்தது.
ரஜினி காந்த் நடிப்பில் வெளியான இப்படம் ரூ.200 கோடி பட்ஜெட்டில் ரூ.255.8 கோடி வசூல் செய்தது.
விஜய் சேதுபதியின் அற்புத கதாபாத்திரத்தில் இப்படம் ரூ. 30 கோடி பட்ஜெட்டில் ரூ.170.4 கோடி வசூல் செய்தது.
தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் ரூ70 கோடி பட்ஜெட்டில் ரூ.156.1 கோடி வசூல் செய்தது.
கமல்ஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் ரூ.250 கோடி பட்ஜெட்டில் ரூ. 150.9 கோடி வசூல் செய்து தோல்வி அடைந்தது.
தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் ரூ.55 கோடி பட்ஜெட்டில் ரூ.78.2 கோடி வசூல் செய்து ஹிட் அடித்தது.