சூப்பர்ஹிட் மலையாள படங்கள்...

';

உஸ்தாத் ஹோட்டல் (Ustad Hotel)

அன்வர் ரஷீத் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் திலகன், துல்கர் சல்மான் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.

';

பிராஞ்சியேட்டன் & தி செயிண்ட் (Pranchiyettan and the Saint)

2010 ஆம் ஆண்டு வெளியான ரஞ்சித் எழுதி, இயக்கி இந்த நகைச்சுவை படத்தில் மம்மூட்டி நடித்துள்ளார்.

';

மகேஷிண்டே பிரதிகாரம் (Maheshinte Prathikaaram)

திலீஷ் போத்தன் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் மகேஷிண்டே பிரதிகாரம். இப்படத்தில் ஃபஹத் பாசில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

';

பெங்களூர் டேஸ் (Bangalore days)

அஞ்சலி மேனன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான படம் பெங்களூர் டேஸ். இப்படத்தில் நிவின் பாலி, துல்கர் சல்மான் , ஃபஹத் பாசில் , நஸ்ரியா நஜிம், பார்வதி ஆகியோர் நடித்துள்ளார்.

';

கும்பலங்கி நைட்ஸ் (Kumbalangi Nights)

மது சி. நாராயணன் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான படம் கும்பலங்கி நைட்ஸ். இப்படத்தில் சௌபின் ஷாஹிர், ஷேன் நிகம், ஃபஹத் பாசில் போன்றோர் நடித்துள்ளனர்.

';

பிரேமம் (Premam)

அல்போன்சு புத்திரன் இயக்கத்தில் நிவின் பவுலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா நடித்துள்ள படம் பிரேமம்.

';

த்ரிஷ்யம் (Dhrishyam)

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனாவும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் படம் திரிஷ்யம் ஆகும். இப்படம் 2013-ம் ஆண்டு வெளியானது.

';

த்ரிஷ்யம் 2 (Dhrishyam 2)

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளிவந்த படம் த்ரிஷ்யம் 2 ஆகும். இது 2013ம் ஆண்டு வெளியான படத்தின் தொடர்ச்சி ஆகும்.

';

மஞ்சுமெல் பாய்ஸ் (Manjummel boys)

சிதம்பரம் இயக்கத்தில் 2024ம் ஆண்டு வெளியான மஞ்சுமேல் பாய்ஸ் படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனைப்படைத்துள்ளது.

';

VIEW ALL

Read Next Story