பீல் குட் படங்களை பார்க்கணுமா? இந்த லிஸ்டை பாருங்கள்

';

மொழி

2007ம் ஆண்டு ஜோதிகா, பிரித்விராஜ் நடிப்பில் வெளியான படம் மொழி. இந்த படத்தை நீங்கள் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் காணலாம்.

';

விண்ணைத்தாண்டி வருவாயா

திரிஷா, சிம்பு நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டில் வெளியான படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இப்படம் நல்ல பீல் கூட ரொமான்டிக் படமாகும்.

';

குக்கூ

இயக்குநர் ராஜ் முருகன் இயக்கத்தில் தினேஷ், மாளவிகா நாயர் நடிப்பில் 2014 ஆம் ஆண்டில் வெளியான படம் குக்கூ. இந்த படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் கண்டு ரசிக்கலாம்.

';

ஓ காதல் கண்மணி

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் ஓ காதல் கண்மணி. இந்த படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் கண்டு ரசிக்கலாம்.

';

ஜோக்கர்

ரம்யா பாண்டியன், குரு சோமசுந்தரம் நடிப்பில் வெளியான படம் ஜோக்கர். இந்த படத்தை அமேசான் பிரைம் தளத்தில் காணலாம்.

';

பரியேறும் பெருமாள்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் பரியேறும் பெருமாள். இந்த படத்தை அமேசான் பிரைம் தளத்தில் காணலாம்.

';

96

திரிஷா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் 96. பள்ளி பருவ காதலை அழகாக காட்டப்பட்டு இருக்கும். இந்த படத்தை அமேசான் பிரைம் தளத்தில் கண்டு ரசிக்கலாம்.

';

VIEW ALL

Read Next Story