அடம் பிடிக்கும் யூரிக் அமிலத்தை அடக்கி வைக்கும் இயற்கையான பானங்கள்.

';

யூரிக் அமிலம்

இந்நாட்களில் யூரிக் அமில பிரச்சனை பலரிடம் பரவலாக காணப்படுகின்றது. இதை கட்டுப்படுத்துவது மிக அவசியமாகும்.

';

மூட்டு வலி

யூரிக் அமில அளவு அதிகமானால், அதனால், மூட்டு வலி உட்பட இன்னும் பல வித உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.

';

யூரிக் அமில அளவு

யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்க உதவும் சில இயற்கையான பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

இஞ்சி நீர்

யூரிக் அமில அளவை குறைப்பதில் இஞ்சி உதவுகிறது. தினமும் இஞ்சி நீர் குடிக்கலாம். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வலி மற்றும் உடல் வீக்கத்திலும் நிவாரணம் அளிக்கும்.

';

வெள்ளரி நீர்

வெள்ளரியில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. இதன் நீரை உட்கொள்வதால் உடலின் நீர்ச்சத்து அதிகரிப்பதுடன் யூரிக் அமிலத்தை வெளியேற்றவும் இது உதவுகிறது.

';

செர்ரி சாறு

செர்ரியில் இருக்கும் பண்புகள் யூரிக் அமில அளவை குறைப்பதோடு உடல் வீக்கத்தையும் கட்டுப்படுத்துகின்றன.

';

ஆப்பிள் சைடர் வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகரை நீரில் கலந்து உட்கொண்டு வந்தால் யூரிக் அமில அளவை எளிதாக கட்டுப்படுத்தலாம்.

';

எலுமிச்சை சாறு

யூரிக் அமில அளவு அதிகமாக இருப்பவர்கள் அடிக்கடி எலுமிச்சை நீரை உட்கொள்வதால் இந்த அளவை கட்டுப்படுத்தலாம். இது உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

';

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story