லட்சுமி அன்னை

ஒரு நபருக்கு லட்சுமி அன்னையின் அருள் கிடைத்திவிட்டால், அவருக்கு வாழ்வில் எந்த குறையும் ஏற்படாது.

';

அன்னையின் அருள்

லட்சுமி அன்னைக்கு பிடித்த செயல்களை செய்து அவரை பூஜித்து வந்தால், ஏழ்மை நம்மை அண்டாமல் அவர் நம்மை காத்து அருள்வார்.

';

அதிர்ஷ்ட ராசிகள்

சில ராசிக்காரர்கள் மீது சதா சர்வ காலமும் லட்சுமி அன்னையின் அருள் இருக்கும்.அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

ரிஷப ராசி

இந்த ராசிக்காரர்கள் லக்ஷ்மி அன்னைக்கு மிகவும் பிரியமானவர்கள். அவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் நிதி நெருக்கடியை சந்திப்பதில்லை.

';

சிம்ம ராசி

லட்சுமி அன்னையின் அருள் பெற்ற சிம்ம ராசிக்காரர்களின் பொருளாதார நிலை எப்போதும் மிகவும் வலுவாக இருக்கும்.

';

துலா ராசி

இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை அன்னை லக்ஷ்மியின் ஆசீர்வாதத்தால் எந்த வித தடையும் இல்லாமல் சீராக செல்லும். இவர்கள் எந்த வித பெரிய பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டிய நிலை எப்போதும் ஏற்படாது.

';

விருச்சிக ராசி

ராசிக்காரர்களுக்கு எப்போதும் லட்சுமி அன்னையின் அருள் கிடைக்கும். வேலை-வியாபாரத்தில் வெற்றியின் உச்சத்தை தொடுவார்கள்

';

மீன ராசி

அன்னை லட்சுமியின் ஆசீர்வாதம் இவர்கள் மீது எப்போதும் இருக்கும். அவருடைய அருளால், இவர்களுக்கு எப்போதும் நிதி தட்டுப்பாடு ஏற்படாமல் செல்வம் நிறைந்திருக்கும்.

';

.பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story