நடிகர் விஜய் பற்றி நீங்கள் அறியாத சில உண்மைகள்!!

Oct 04,2024
';

Doctorate

விஜய், நடிப்புத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்

';

Kerala

இவருக்கு தமிழகத்தை தாண்டி கேரளாவில் அதிக ரசிகர் கூட்டம் இருக்கிறது

';

Child Actor

விஜய்யின் முதல் படம் வெற்றி. இதில் நடிக்கும் போது இவர் 10 வயது சிறுவன்

';

House

விஜய், தனது வீட்டை ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூசின் இல்லம் போல கட்டியிருக்கிறார்

';

Rajini Fan

விஜய், ஒரு பெரிய ரஜினியின் ரசிகர்

';

Hindi Movie

இதுவரை ஒரே ஒரு வேற்று மொழி (இந்தி) படத்தில் மட்டும்தான் நடித்திருக்கிறார்

';

Ilaya Thalapathy

விஜய், முதலில் இளைய தளபதி என அழைக்கப்பட்டார். வயதான பின்பு தளபதி என அழைக்கப்படுகிறார்

';

VIEW ALL

Read Next Story