ரோஹித்தை டெஸ்டில் அதிக முறை அவுட்டாகிய பௌலர்கள்...

Sudharsan G
Jan 05,2025
';

6. டிம் சௌதி (நியூசிலாந்து)

5 டெஸ்ட் போட்டிகளில் இவர் ரோஹித்தை 4 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.

';

5. ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து)

12 டெஸ்ட் போட்டிகளில் இவர் ரோஹித்தை 4 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.

';

4. ஜாக் லீச் (இங்கிலாந்து)

5 டெஸ்ட் போட்டிகளில் இவர் ரோஹித்தை 5 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.

';

3. ககிசோ ரபாடா (தென்னாப்பிரிக்கா)

7 டெஸ்ட் போட்டிகளில் இவர் ரோஹித்தை 8 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.

';

2. பாட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா)

10 டெஸ்ட் போட்டிகளில் இவர் ரோஹித்தை 8 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.

';

1. நாதன் லயான் (ஆஸ்திரேலியா)

15 டெஸ்ட் போட்டிகளில் இவர் ரோஹித்தை 9 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.

';

ரோஹித் சர்மா

67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 212 ரன்கள் என்ற அதிகபட்ச ஸ்கோருடன், 4301 ரன்களை இவர் குவித்துள்ளார்.

';

VIEW ALL

Read Next Story