குடும்பங்களுக்கு ஜாக்பாட்... பிளான்களில் கூடுதல் பலன்களை அறிவித்த வோடஃபோன்!

';

மாற்றம்

ஃபேமிலிகளுக்கான போஸ்ட்பெய்ட் திட்டங்களில் இன்று வோடஃபோன் ஐடியா நிறுவனம் இன்று மாற்றம் செய்யப்பட்டது.

';

என்ன மாற்றம்?

பல பிளான்களுக்கு இரவில் வழங்கப்படும் அன்லிமிடெட் டேட்டா வசதி ஃபேமிலி போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

';

இரவில்...

நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை அன்லிமிடேட் டேட்டாவை பயன்படுத்தலாம்.

';

Vi Max Family 601 Plan

601 ரூபாய்க்கான இந்த பிளான் 3000 SMS, 70GB டேட்டா மற்றும் 200GB டேட்டா ரோல்ஓவர் பலன்கள் மற்றும் பல ஓடிடி பலன்களும் உள்ளது. இதில் இன்று 10GB டேட்டா அதிகரிக்கப்பட்டுள்ளது.

';

Vi Max Family 1001 Plan

1001 ரூபாய்க்கான இந்த பிளான் 3000 SMS, 140GB டேட்டா மற்றும் 200GB டேட்டா ரோல்ஓவர் பலன்கள் மற்றும் பல ஓடிடி பலன்களும் உள்ளது. இதில் இன்று 20GB டேட்டா அதிகரிக்கப்பட்டுள்ளது.

';

Vi Max Family 1151 Plan

1151 ரூபாய்க்கான இந்த பிளான் 3000 SMS, 140GB டேட்டா மற்றும் 200GB டேட்டா ரோல்ஓவர் பலன்கள் மற்றும் பல ஓடிடி பலன்களும் உள்ளது. இதில் இன்று 25GB டேட்டா அதிகரிக்கப்பட்டுள்ளது.

';

ஓடிடி பலன்கள்

இந்த மூன்று பிளான்களுக்கும் Vi Movies மற்றும் TV சந்தா, Vi ஆப்பில் ஹங்காமா மியூசிக், Vi Games, ஆறு மாத அமேசான் பிரைம் சந்தா, ஒரு வருட டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா மற்றும் 12 மாதங்கள் Sony LIV சந்தா உள்ளிட்டவை இலசவமாகும்.

';

VIEW ALL

Read Next Story