வாரிசு ரிலீஸ்

பொங்கலுக்கு ரிலீஸான படம் விஜய்யின் வாரிசு

';

தெலுங்கு இயக்குநர்

இந்த படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கியுள்ளார்

';

குடும்ப படம்

விஜய் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடித்திருக்கும் குடும்ப படம் வாரிசு

';

விமர்சனம்

துணிவுக்கு போட்டியாக ரிலீஸான இந்தப் படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது

';

பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷன்

இருந்தாலும் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனில் நல்ல வசூலை பெற்று வருகிறது.

';

இன்னும் அதிகமாகும்

பொங்கல் விடுமுறை தொடங்க இருப்பதால் இந்த கலெக்ஷன் இன்னும் அதிகமாகும்

';

5 நிமிடத்தில் ஆட்சி மாறும்

இந்த படத்தில் விஜய் பேசியிருக்கும் ‘5 நிமிடத்தில் ஆட்சியே மாறும்’ டையலாக் வைரலாகியுள்ளது

';

VIEW ALL

Read Next Story