நிவேதா பெத்துராஜ் சொத்து மதிப்பு...

';

நிவேதா பெத்துராஜ்

நிவேதா பெத்துராஜ் தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

';

ஒரு நாள் கூத்து

2016 ஆம் ஆண்டு வெளியான ஒரு நாள் கூத்து என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார்.

';

மென்டல் மடிலோ

2017ம் ஆண்டு வெளியான மென்டல் மடிலோ என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.

';

மதுரை

மதுரையை பூர்வீகமாக கொண்ட இவர் குடும்பத்துடன் துபாடியில் வசித்து வந்தார்.

';

மிஸ் இந்தியா UAE

2015ல் நிவேதா பெத்துராஜ் மிஸ் இந்தியா UAE பட்டத்தை வென்றார்.

';

மிஸ் இந்தியா

மேலும் மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்று இறுதிப் போட்டியாளரானார்.

';

சினிமா

சினிமாவில் சில வருடங்களுக்கு பிஸியாக இருந்த நிவேதா தற்போது காணாமல் போகி உள்ளார்.

';

நிவேதா

நிவேதா பெத்துராஜ் தற்போது விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

';

சொத்து மதிப்பு

நிவேதா பெத்துராஜ் சொத்து மதிப்பு இந்திய ரூபாயில் 14 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story