நாளை முதல் மகிழ்ச்சியில் குதிக்கப் போகும் 4 ராசிக்காரர்கள்! இது சுக்கிரப் பெயர்ச்சி பலன்கள் சொல்லும் ஆரூடம்!

';

2024 ஜனவரி 18

மகிழ்ச்சியையும் வளத்தையும் தரும் சுக்கிரன், நாளை தனுசு ராசியில் சஞ்சரிக்கப் போகிறார்

';

சுப கிரகம்

நவகிரகங்களில் ஆடம்பரமான வாழ்க்கையையும் செல்வத்தையும் அள்ளித்தரும் சுக்கிரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கும் போது, ​​தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொடுப்பார்

';

அதிர்ஷ்ட ராசிகள்

சுக்கிரன் பெயர்ச்சியால், வாழ்வில் சாதகமான மாற்றங்கள் ஏற்படுவதோடு, எதிர்பாராத செல்வச் செழிப்பும் உண்டாகும். சுக்கிரனின் அருட்பார்வையைப் பெறும் ராசிகள் எவை? தெரிந்துக் கொள்வோம்

';

ரிஷபம்

பணியிடத்தில் மதிப்பு உயரும், சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் இணக்கமான சூழல் நிலவும். நிம்மதியாய் வாழ சுக்கிரன் அருள் புரிவார்

';

சிம்மம்

கடின உழைப்பால் வாழ்க்கையில் வெற்றி பெற சுக்கிரன் அருள் புரிவார். மனகசப்புகள் நீங்கி, குடும்பத்தினருடனான உறவு மேம்படும். உங்களை நோக்கி எதிர் பாலினத்தவர் ஈர்க்கப்படுவார்கள். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணங்களும் நிறைவேறும்.

';

துலாம்

சுக்கிரனின் அருட்பார்வையால், வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். மனதில் நிம்மதியும் ஆசுவாசமும் ஏற்படும். நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும்

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story