ஆடிவெள்ளியில் அம்பாளை சமுண்டி பகவதி காளி விந்தியாவாகினி துல்ஜா பவானியாக வணங்குவோம்!

';

அம்பாள்

இந்து மதத்தில் சக்தி வழிபாடு என்பது பிரசித்தமானது. பெண்ணே ஆக்கத்திற்கான காரணம் என்பதை உணர்த்தும் ஆடி மாதம் இது

';

அன்னை வழிபாடு

ஆடி மாதம் முழுவதுமே அன்னைக்கு சமர்ப்பிக்கப்பட்டது என்றாலும், குறிப்பாக ஆடி வெள்ளி என்றால் நாடே கோலகலமாக பக்தி சிரத்தையுடன் வழிபடுவது வழக்கம்

';

அன்னை வழிபாடு

தமிழ்நாட்டில் பார்வதி தேவியை அன்னை, அம்மன் அம்பாள் மாரியம்மா என்று வழிபடுகிறோம். நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் அம்மனை எப்படி வணங்குகின்றனர்? தெரிந்துக் கொள்வோம்

';

மாரியம்மா

ஆடி மாதம் மழைக்காலமாக இருப்பதால் மாரியம்மன் என்று வணங்கி, மழைக்கால நோய்களை எல்லாம் போக்கும் மருத்துவச்சியாக நினைத்து காலையில் வீட்டு வாசலில் கோலம் போட்டு வரவேற்கிறோம்

';

அம்பாளின் திருநாமங்கள்

விஷ்ணு துர்க்கையை, கர்நாடகாவில் சாமுண்டியாகவும், கேரளாவில் பகவதியாகவும் மக்கள் வணங்குகின்றனர்

';

மாவிளக்கு

வங்காளத்தில் காளியாகவும், உத்தரபிரதேசத்தில் விந்தியாவாகினியாகவும், அசாமில் காமாக்யாவாகவும் வணங்கப்படும் அன்னைக்கு ஆடி மாதத்தில் மாவிளக்கு போட்டு வழிபாடுகள் நடைபெறுகின்றன

';

ஆடி மாதத்தில் வளையல்களை அன்னைக்கு போட்டு அழகு பார்க்கும் மக்கள், அசாமில் காமாக்யா, காஷ்மீரில் ஷீர்பவானி, மராட்டியத்தில் துல்ஜா பவானி என்ற திருநாமங்களால் அழைக்கின்றனர்

';

ஆடிக்கூழ்

பஞ்சாப்பில் ஜவாலாமுகியாகவும் குஜராத்தில் அம்பாஜியாகவும் இருந்து அருள் பாலிக்கும் அன்னைக்கு ஆடி மாதம் கூழ் மிகவும் பிடித்தமானது

';

வேப்பிலைக்காரி

அம்மன் என்றாலே வேப்பிலை நினைவுக்கு வரும் என்ற அளவுக்கு சுலபமாக கிடைக்கும் மாபெரும் மருந்து மீது பிரியமாக இருப்பவள் வேப்பிலைக்காரி

';

VIEW ALL

Read Next Story