Rasipalan: சோபகிருது ஆண்டின் மார்ச் மாத கடைசி சனிக்கிழமை ராசிபலன்! யாருக்கு நன்மை அதிகம்?

Published by: Malathi Tamilselvan | Mar 29, 2024

மேஷம்

சனிக்கிழமை சிக்கல்கள் நிறைந்ததாக இருக்கும். குடும்ப உறவுகளில் நிம்மதி கிடைக்கும், வாய் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்

Published by: Malathi Tamilselvan | Mar 29, 2024

ரிஷபம்

சனிக்கிழமை மார்ச் 30 ஆற்றல் நிறைந்த நாளாக இருக்கும். வேலை மற்றும் தொழிலில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கலாம்

Published by: Malathi Tamilselvan | Mar 29, 2024

மிதுனம்

பணத்தை முதலீடு செய்ய உகந்த நாள், செய்த வேலைக்கு நல்ல பலன் கிடைக்கும்.

Published by: Malathi Tamilselvan | Mar 29, 2024

கடகம்

பதவி, கௌரவம் உயரும் என்றாலும் கவனச்சிதறல் ஏற்படலாம், அது நிம்மதியைக் கெடுக்கலாம்

Published by: Malathi Tamilselvan | Mar 29, 2024

சிம்மம்

அவசர முடிவுகளால் ஆபத்து ஏற்படலாம் என்பதை உணர்ந்து நிதானமாக செயல்படவும்

Published by: Malathi Tamilselvan | Mar 29, 2024

கன்னி

சாதகமான பலன்களை எதிர்பார்க்கலாம். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

Published by: Malathi Tamilselvan | Mar 29, 2024

துலாம்

வாழ்க்கை துணையிடமிருந்து நல்ல செய்தி வரலாம் என்றாலும், அவசரம் ஆபத்தையே கொடுக்கும். எதிலும் நிதானம் அவசியம்

Published by: Malathi Tamilselvan | Mar 29, 2024

விருச்சிகம்

மிகவும் சாதகமாக இருக்கும், வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் உண்டாகும்.

Published by: Malathi Tamilselvan | Mar 29, 2024

தனுசு

குடும்பத்தில் மன நிம்மதி குலையும் சூழ்நிலை உருவாகலாம். வியாபாரத்தில் அதிக நிதி ஆதாயங்கள் காத்திருக்கிறது

Published by: Malathi Tamilselvan | Mar 29, 2024

மகரம்

பதறின காரியம் சிதறிவிடும் என்பதை உணர்ந்தால் நஷ்டம் ஏற்படாது, செலவுகளை தவிர்ப்பது நல்லது.

Published by: Malathi Tamilselvan | Mar 29, 2024

கும்பம்

பணத்தை முதலீடு செய்வது நன்மை தரும் என்றாலும் கவனமாக இருக்க வேண்டும்.

Published by: Malathi Tamilselvan | Mar 29, 2024

மீனம்

சுற்றுலா செல்லும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவும், வியாபாரத்தில் லாபம் கொழிக்கும்

Published by: Malathi Tamilselvan | Mar 29, 2024

பொறுப்புத் துறப்பு

ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு எழுதப்பட்ட இந்த கட்டுரையின் உள்ளடக்கத்திற்கு Zee News பொறுப்பேற்காது

Published by: Malathi Tamilselvan | Mar 29, 2024

VIEW ALL

Read Next Story