இன்னும் 6 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: சக்கைப்போடு போடவுள்ள ராசிகள் இவைதான்

Sripriya Sambathkumar
Mar 25,2024
';

மேஷம்

வேலை தேடிக்கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு வேலை கிடைக்கும். பணியிடத்தில் வெற்றியும், கடின உழைப்பின் பலனும், பயண வாய்ப்புகளும் கிடைக்கும்.

';

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு சுக்கிரன் பெயர்ச்சி லாபத்தை அள்ளித்தரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

';

கடகம்

சுக்கிரனின் பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். திடீர் பண வரவால் ஆதாயம் கூடும்.

';

சிம்மம்

சிம்ம ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியும் வியாபாரத்தில் லாபமும் கிடைக்கும்.

';

துலாம்

அலுவலக பணிகளில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை தேடிக்கொண்டு இருக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

';

தனுசு

இந்தப் பெயர்ச்சியின் தாக்கத்தால் அதிர்ஷ்டம், பணப் பலன்கள், பயண வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரம் பெருகும்.

';

மீனம்

இந்த நேரம் மீன ராசியினருக்கு மிகவும் சாதகமாக இருக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story