இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்.... நல்ல காலம் ஆரம்பம்

Vijaya Lakshmi
Jul 17,2024
';

சூரியப் பெயர்ச்சி - மேஷம்

உடல் நலத்தில் அக்கறை காட்டவும். பணியிடத்தில் பொறுமையுடன் இருக்கவும். கோபத்தைத் தவிர்க்கவும். வீண் விவாதத்திலிருந்து விலகி இருக்கவும்.

';

சூரியப் பெயர்ச்சி - ரிஷபம்

பதவி உயர்வு, கௌரவம் கூடும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம். வெளிநாட்டில் நிரந்தரமாக வசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் பாராட்டுகளை பெறுவீர்கள்.

';

சூரியப் பெயர்ச்சி - மிதுனம்

நீங்கள் எடுக்கும் முடிவுகளில் சாதகமான பலனை பெறலாம். சொந்தத் தொழிலில் கவனம் செலுத்தவும். ஜூலை 16 முதல் ஆகஸ்ட் 16 வரை கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

';

சூரியப் பெயர்ச்சி - கடகம்

தொழிலில் லாபகரமான பலனைப் பெறுவீர்கள். செல்வாக்கு கூடும். நல்ல செய்திகள் உங்களைத் தேடி வரும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும்.

';

சூரியப் பெயர்ச்சி - சிம்மம்

வீண் செலவுகளை தவிர்க்கவும். நிதி நெருக்கடி ஏற்படலாம். போட்டித் தேர்வுக்கு கடினமாக உழைக்க வேண்டி இருக்கும்.

';

சூரியப் பெயர்ச்சி - கன்னி

பொருளாதார ரீதியாக சுப பலன் கிடைக்கும், இதனால் வருமானமும் அதிகரிக்கும். புதிய வேலையைத் தொடங்கலாம். வீட்டில் நிம்மதியின்மை ஏற்படலாம்.

';

சூரியப் பெயர்ச்சி - துலாம்

அரசியலில் நினைத்த வெற்றி கிடைக்கும். சில புதிய பதவிகளையும் பெறலாம். அரசாங்கப் பணிகளில் வேலை வாய்ப்பு பெறலாம். மேல் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.

';

சூரியப் பெயர்ச்சி - விருச்சிகம்

அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வேலையில் வெற்றி கிடைக்கும். மனம் சமய காரியங்களில் ஈடுபடும். சமூக சேவை செய்வீர்கள். வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் நீங்கும்.

';

சூரியப் பெயர்ச்சி - தனுசு

மரியாதை மற்றும் கௌரவம் உயரும். உத்தியோகத்தில் பதவி உயர்வும், வருமானமும் கூடும். சண்டை சச்சரவுகளில் இருந்து விலகி இருப்பது நல்லது.

';

சூரியப் பெயர்ச்சி - மகரம்

திருமண வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம். மனைவியுடன் மனக்கசப்பு ஏற்படலாம். கவனமாக சிந்தித்து செயல்பட வேண்டும். வியாபாரத்தில் லாபம் ஈட்டலாம். நிதி நிலை மேம்படும்.

';

சூரியப் பெயர்ச்சி - கும்பம்

காதலர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தொழிலில் கவனமாக இருக்க வேண்டும்.

';

சூரியப் பெயர்ச்சி - மீனம்

நிதி ஆதாயம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும், திடீரென்று பண இழப்பீடு ஏற்படும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.

';

VIEW ALL

Read Next Story