ராகு பெயர்ச்சி: 3 நாட்களில் இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம்

';

ராகு பெயர்ச்சி

அக்டோபர் 30, 2023 அன்று ராகுவும் கேதுவும் தங்கள் ராசியை மாற்றவுள்ளன. 18 மாதங்களுக்குப் பிறகு ராகு தனது ராசியை மாற்றுவார்.

';

ராசிகளில் தாக்கம்

ராகு பெயர்ச்சி 6 ராசிக்காரர்களுக்கு அற்புதமான நற்பலன்களை அள்ளிக்கொடுக்கும். இவர்கள் பண மழையில் நனைவார்கள்.

';

மேஷம்

உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும், வெளிநாட்டுப் பயணம் செல்வீர்கள், முயற்சிகள் வெற்றியடையும், எதிரிகள் பின்வாங்குவார்கள்.

';

மிதுனம்

நிதி நிலைமை சிறப்பாக இருக்கும், கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும், உங்கள் முயற்சிகள் அங்கீகரிக்கப்படும், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும், குடும்பத்தில் மழிச்சி இருக்கும்.

';

மகரம்

வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும், அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும், திறமை பிரகாசிக்கும், பணம் புகழ் சேரும்.

';

கும்பம்

நிதி நிலை நன்றாக இருக்கும், குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும், குடும்பத்தில் அமைதி இருக்கும், வியாபாரத்தில் லாபம் ஏற்படும்.

';

மீனம்

உங்கள் புத்திசாலித்தனத்தை நீங்கள் அதிகமாகப் பயன்படுத்துவீர்கள், வெற்றியின் உச்சம் தொடலாம், சுதந்திரமாக செயல்படுவீர்கள், இன்பம் நிலைத்திருக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story