குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு கொண்டாட்டம், கோடீஸ்வர யோகம்

';

குரு பெயர்ச்சி

மே 1 அன்று நடக்கவுள்ள குரு பெயர்ச்சியால் வாழ்வில் மிகப்பெரிய பலன்களை அனுவிக்கவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு ஆக்கப்பூர்வமான பலன்கள் கிடைக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

';

ரிஷபம்

ரிஷபத்தில்தான் குரு பெயர்ச்சி ஆகவுள்ளார். ஆகையால் இவர்களுக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

';

கடகம்

குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் தொழிலில் முன்னேற்றம், குடும்பத்தில் மகிழ்ச்சி, பயண வாய்ப்புகள் கூடும். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிதி நிலை வலுவடையும்.

';

சிம்மம்

உத்தியோகத்தில் இருந்த ஏற்றத் தாழ்வுகள் சரியாகும். ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும்.

';

மகரம்

குரு பெயர்ச்சிக்கு பிறகு உங்கள் சேமிப்பு அதிகமாகும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உருவாகும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும்.

';

கும்பம்

பண வரவு அதிகமாகும். இதனால் பொருளாதார நிலை மேம்படும். வெளியூர் பயணம் செல்ல வாய்ப்புள்ளது. கல்வியில் வெற்றி, தொழிலில் லாபம், பதவி உயர்வு கிடைக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story