ராகு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அசுர வளர்ச்சி, அமோகமான வாழ்க்கை

';

ராகு

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்களாக கருதப்படுகிறார்கள். ராகு கேது எப்போதும் வக்ர நிலையில், அதாவது தலைகீழ் இயக்கத்தில் பயணிக்கிறார்கள்.

';

ராகு பெயர்ச்சி

ராகு அக்டோபர் 30, 2023 அன்று மீன ராசியில் பெயர்ச்சி ஆனார். இதற்கு முன் ராகு மேஷ ராசியில் இருந்தார். 18 மாதங்களுக்குப் பிறகு ராகு தனது ராசியை மாற்றியுள்ளார்.

';

ராசிகளில் தாக்கம்

ராகு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் ராகுவின் இந்த சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். இந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

';

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு மீனத்தில் ராகுவின் பிரவேசம் பலனளிக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு, நிதி ஆதாயம் பெருகும், மாணவர்கள் போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெறுவார்கள்.

';

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு வேலையில் பதவி உயர்வும், வியாபாரம் செய்பவர்களுக்கு பணப் பலன்களும் கிடைக்கும். இவர்களுக்கு திடீர் பண வரவு இருக்கும்.

';

துலாம்

திருமணமானவர்களின் வாழ்க்கையில் வரும் பிரச்சனைகள் நீங்கும். உடல்நிலையில் முன்னேற்றம், வியாபாரத்தில் லாபம், ஊடகம், அரசியல் சம்பந்தப்பட்டவர்களுக்கு அவரவர் துறையில் வெற்றி கிடைக்கும்.

';

விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு சுபகாலம் தொடங்கியுள்ளது, வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும், வியாபாரத்தில் அபரிமிதமான பண பலன்கள் கிடைக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story