புதன் பெயர்ச்சியால் குதூகலம்

';

ராசி மாறும் புதன்

விருச்சிகத்தில் உச்சமடையும் புதனின் மாற்றம் பலருக்கும் ஏதேனும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது நிதர்சனமான உண்மை

';

வித்தைக்கு அதிபதி

புத்திக்கும், வித்தைக்கும் அதிபதியாக இருப்பவர் புதன் பகவான் அறிவு, ஆற்றல், கல்வி ஆகியவற்றிற்கு காரண கர்த்தா

';

புதனின் உதயம்

தொழில் மற்றும் நிதி நிலையில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும்

';

விருச்சிக ராசியில் உச்சம்

நவம்பரின் புதன் விருச்சிக ராசியில் உச்சம் பெறுவதால் பலனடையும் ராசிகள் இவை தான்...

';

மகரம்

புதிய வருமான ஆதாரங்களை உருவாகி, பணப் பிரச்சனைகளையும் தீர்ப்பார் புதன் பகவான். இந்த தீபாவளி உங்களுக்கு லட்சுமி கடாட்சம் உள்ளதாக இருக்கும்.

';

துலாம்

லட்சுமி கடாட்சம் உங்களுக்குத் தான் பிடிக்கோங்க என்று சொல்லப் போகிறார் புதன் பகவான்... அத்துடன் பணத்தை செலவளிக்கும் புத்தியையும் கொடுப்பார்

';

சிம்மம்

புத்திசாலித்தனத்தின் அடிப்படையில் சில நல்ல முடிவுகளை எடுத்து வெற்றி பெறுவீர்கள், அதற்கு புதன் துணையாக நிற்பார்

';

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story