சனியின் மிகப்பெரிய மாற்றம்: அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் இவைதான்

Published by: Sripriya Sambathkumar | Jun 18, 2024

சனி பெயர்ச்சி பலன்கள்

சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் உள்ளார். அவர் 2023 ஆம் ஆண்டு கும்பத்தில் பெயர்ச்சி ஆனார்.

Published by: Sripriya Sambathkumar | Jun 18, 2024

சனி பெயர்ச்சி

இந்த ஆண்டு முழுதும் அவர் கும்பத்திலேயே இருப்பார்.

Published by: Sripriya Sambathkumar | Jun 18, 2024

சனி வக்ர பெயர்ச்சி

ஜூன் 29 ஆம் தேதி சனி பகவான் கும்பத்திலேயே வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். இது ஒரு மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

Published by: Sripriya Sambathkumar | Jun 18, 2024

சனி வக்ர பெயர்ச்சி

சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும்.

Published by: Sripriya Sambathkumar | Jun 18, 2024

கன்னி

கும்ப ராசியில் சனியின் வக்ர பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு பல நல்ல செய்திகளைக் கொண்டு வரும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

Published by: Sripriya Sambathkumar | Jun 18, 2024

துலாம்

சனி வக்ர பெயர்ச்சி துலா ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இதுவரை தடைபட்டிருந்த பணிகள் தற்போது நடந்து முடியும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

Published by: Sripriya Sambathkumar | Jun 18, 2024

விருச்சிகம்

கும்ப ராசியில் சனி வக்ர பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். இந்த நேரத்தில் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் காணலாம்.

Published by: Sripriya Sambathkumar | Jun 18, 2024

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | Jun 18, 2024

VIEW ALL

Read Next Story