சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது சனியின் அருள் மழை, மகிழ்ச்சி பொங்கும்

';

சனி பெயர்ச்சி

தனது சொந்த ராசியான கும்ப ராசியில் உள்ள சனி பகவான் ஜூன் 30 ஆம் தேதி வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார்.

';

சனி வக்ர பெயர்ச்சி

சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிக நன்மைகள் ஏற்படும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்.

';

மேஷம்

மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகமாகும். சனி வக்ர பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். முதலீடுகள் மூலம் லாபம் காணலாம்.

';

மிதுனம்

வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். வணிகத்தில் பல வித முன்னேற்றங்கள் ஏற்படும்.

';

சிம்மம்

சனி வக்ர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு சட்ட சிக்கல்களில் நிவாரணம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பண வரவு அதிகமாகும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு இப்போது நல்ல வாய்ப்பு கிடைக்கும்.

';

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்பும் இருக்கும்.

';

கும்பம்

சனி வக்ர பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு பல நல்ல பலன்களை அளிக்கும். வியாபாரத்தில் லாபம் அத்கரிக்கும். வெற்றிகள் குவியும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story