குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு மே 1 முதல் குபேர யோகம், கொட்டிக்கொடுப்பார் குரு

Sripriya Sambathkumar
Mar 23,2024
';

குரு பகவான்

மிக முக்கியமான கிரகமாக கருதப்படும் குரு பகவான் மே ஒன்றாம் தேதி ரிஷப ராசியில் பெயர்ச்சியாக உள்ளார்

';

குரு பெயர்ச்சி

குரு பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை பெறவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

மேஷம்

குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு அலுவலகப் பணிகளில் வெற்றி கிடைக்கும், வியாபாரத்தில் லாபம் உண்டாகும், குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும்

';

ரிஷபம்

ரிஷப ராசிக்கு அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். குரு பகவானின் அருளால் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும், மரியாதையும் அதிகரிக்கும்.

';

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.

';

கன்னி

கன்னி ராசிக்கு குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பண வரவு அதிகமாகும்.

';

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். வணிகத்தில் உள்ள தனுசு ராசிக்காரர்கள் அதிக லாபத்தை ஈட்டுவார்கள்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story