Rasipalan Sep 22: ராசிபலன்

';

Daily Rasipalan: மேஷம்

வெளியூர் பயணங்களுக்கான வாய்ப்புகள் அதிகம், பணவரத்து இருக்கும். சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும்.

';

Daily Rasipalan: ரிஷபம்

அலைச்சல்கள் நிறைந்த நாள், கவனமாக செயல்படவும். தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் சிந்தித்துச் செயல்படவும்

';

Daily Rasipalan: மிதுனம்

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைப்பதால், நீண்ட நாளாக இருந்துவந்த கவலை நீங்கும், உதவிகள் கிடைக்கும்

';

Daily Rasipalan: கடகம்

இன்று மாற்றம் ஏற்படும் நாளாக இருக்கும், அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கூடும், உங்கள் எண்ணங்களை அறிந்து பிறர் செயல்படுவார்கள்

';

Daily Rasipalan: சிம்மம்

குடும்பத்தினர் ஆதரவாகச் செயல்படுவார்கள்ம், சில சூட்சுமங்களை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்

';

Daily Rasipalan:கன்னி

எல்லா விஷயங்களிலும் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். தொழில் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கல்விக்கு சாதகமான நாள் இன்று

';

Daily Rasipalan: துலாம்

உறவினர்களின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது, வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் காலம் இது

';

Daily Rasipalan: விருச்சிகம்

புதிய நட்பு மற்றும் அறிமுகம் கிடைக்கும் இன்று, குடும்ப உறுப்பினர்களிடத்தில் மனம் விட்டுப் பேசுவது நல்லது

';

Daily Rasipalan: தனுசு

கோபத்தை தவிர்ப்பது நல்லது, உணர்வுப்பூர்வமாகப் பேசுவதை விட சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது, குடும்பத்தினரிடம் பக்குவமாக நடந்துக் கொள்ளவும்

';

Daily Rasipalan: மகரம்

பொறுமையைக் கையாள்வது நல்லது, ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் இருக்கவும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும்

';

Daily Rasipalan: கும்பம்

வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும், குடும்ப உறுப்பினர்களை மட்டுமல்ல, அனைவரையும் இன்று அனுசரித்துச் செல்வது நல்லது. சோர்வு நீங்கிப் புத்துணர்ச்சி அடையும் நாள் இன்று

';

Daily Rasipalan: மீனம்

பெரியவர்களிடம் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பது நல்லது

';

Disclaimer: பொறுப்புத்துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை

';

VIEW ALL

Read Next Story