கேஎல் ராகுல் - அதியா ஷெட்டியின் சொத்து மதிப்பு

';


பிரபல கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் மற்றும் நடிகை அதியா ஷெட்டி காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

';


திருமணத்திற்கு ஒரு வருடம் முன்பு, கே.எல் ராகுலும் அதியா ஷெட்டியும் மும்பையில் ஒரு ஆடம்பரமான வீட்டிற்கு குடிபெயர்ந்தனர்.

';


இருவருக்குமே அந்த பிளாட் தவிர கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் உள்ளன. கேஎல் ராகுல் கார்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர்.

';


அவரது வீட்டில் பல ஆடம்பரமான கார்கள் இருக்கிறது. இதுமட்டுமல்லாமல் இருவரும் பிரபலமான கடிகாரங்களை சேகரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

';


ராகுலின் பிசிசிஐ சம்பளம் ஆண்டுக்கு 5 கோடி ரூபாய். ஐபிஎல் மூலம் அவர் 17-20 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 90 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

';


அதியா ஒரு படத்திற்கு 3-4 கோடி ரூபாய் வரை வசூலிக்கிறார். பல பிராண்டுகளுக்கு மாடலாகவும் இருக்கிறார்.

';


அதியாவின் சொத்து மதிப்பு மட்டும் 28-30 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.

';


கே.எல்.ராகுலுக்கு பெங்களூருவில் ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அதன் மதிப்பு 67 லட்ச ரூபாய்.

';


அந்த அபார்ட்மெண்ட்டில் உள் உடற்பயிற்சி கூடம், நவீன வசதிகள் மற்றும் அலங்காரங்களுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

';


இருவருக்கும் சேர்த்து கேஎல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டியின் மொத்த நிகர மதிப்பு 109-110 கோடி ரூபாய்.

';

VIEW ALL

Read Next Story