புதன் அஸ்தமனம்... சிக்கலை சந்திக்கும் சில ராசிகள்!

Published by: Vidya Gopalakrishnan | Apr 04, 2024

புதன்

புதன், ஏப்ரல் 4ம் தேதி காலை 10:36 மணிக்கு மேஷ ராசியில் அஸ்தமித்து, மே 1 ஆம் தேதி அதிகாலை 4:38 மணிக்கு உதயமாகும்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 04, 2024

மேஷம்

முக்கிய முடிவையும் எடுப்பது நல்லதல்ல. புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தொழிலில் பிரச்சனைகள் ஏற்படலாம். கவனமாக இருப்பது நல்லது.

Published by: Vidya Gopalakrishnan | Apr 04, 2024

மிதுனம்

வாழ்க்கையில் பல விதத்தில் சிக்கல் ஏற்படும். தன்னம்பிக்கை குறைவாக இருக்கும். பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டே இருப்பீர்கள்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 04, 2024

கன்னி

நினைவாற்றல் குறைவதை நீங்கள் உணரலாம். வேலையில் சில தடைகளை சந்திக்க நேரிடலாம். எதிர்மறை எண்ணங்கள் அடிக்கடி மனதில் தோன்றும்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 04, 2024

விருச்சிகம்

சர்ச்சையில் சிக்க வைக்கும் விஷயங்களை தவிர்ப்பது நல்லது. அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். வேலையில் அழுத்தம் இருக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 04, 2024

தனுசு

அலுவலகத்தில் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மன அழுத்தத்தை சந்திக்க நேரிடலாம். மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முயற்சிக்கவும்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 04, 2024

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

Published by: Vidya Gopalakrishnan | Apr 04, 2024

VIEW ALL

Read Next Story