புதன் பெயர்ச்சி... வைகாசியின் அதிர்ஷ்ட ராசிகள் இவை தான்!

Vidya Gopalakrishnan
May 08,2024
';

புதன் பெயர்ச்சி

மேஷ ராசியில் புதன் பெயர்ச்சி ஆவதால் சிம்மம், துலாம் உள்ளிட்ட சில ராசிகளின், வேலை, தொழில், தனிப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.

';

மேஷ ராசி

பல புதிய வாய்ப்புகள் வரலாம். அதிர்ஷ்டம் உங்கள் பக்கத்தில் இருக்கும். முயற்சிகள் பலனளிக்கும். மனதிற்கு பிடித்த வேலை வாய்ப்பு கிடைக்கும்.

';

மிதுன ராசி

பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள். உங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைத்து மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.

';

சிம்ம ராசி

வருமானம் நன்றாக இருக்கும். வாழ்க்கையில் கடந்த சில காலமாக இருந்து வந்த நிதி நெருக்கடிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமை பாராட்டப்படும்.

';

துலாம் ராசி

பல புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்த முடியும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். நீங்கள் வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் பனி போல் நீங்கும்.

';

மகர ராசி

பணத்தை சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கும். செயல் திறன் அடிப்படையில், பல சலுகைகளைப் பெறலாம். கடின உழைப்பால் அனைத்து வேலைக்கான பலன்கள் திருப்திகரமாக இருக்கும்.

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story