சுக்கிரனின் பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு தொழில் முன்னேற்றம் ஏற்படும்

';

சுக்கிர கிரகம்

ஜோதிட சாஸ்திரப்படி ஏப்ரல் 24-ம் தேதி சுக்கிர கிரகம் மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

';

சுக்கிரன் பெயர்ச்சி

மேஷம் சுதந்திரம் மற்றும் தைரியத்தின் சின்னமாக கருதப்படுகிறது. காதல், ஈர்ப்பு மற்றும் அழகுக்கு காரணமானி கிரகம் சுக்கிரன் ஆவார்.

';

இந்த ராசிகளுக்கு நன்மை

மேஷ ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி செய்வதால் சில ராசிக்காரர்களுக்கு தொழிலில் நன்மை உண்டாகும்.

';

மேஷம்

சுக்கிரனின் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சிறந்த வாய்ப்புகளைப் பெறலாம். பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

';

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். வருமான அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம்.

';

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்கும். பணியிடத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் அதிகாரிகளின் மனதை வெல்வீர்கள்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story