இன்றைய ராசிபலன்... சிலருக்கு பண வரவு... சிலருக்கு பண விரயம்...!

Published by: Vidya Gopalakrishnan | Apr 04, 2023

ரிஷபம்

புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். நெருக்கமானவர்களை பற்றிய எண்ணங்கள் மேம்படும். மனதில் இனம்புரியாத கவலைகள் ஏற்பட்டு நீங்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 04, 2023

மிதுனம்

வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். தாயாருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 04, 2023

கடகம்

புதிய தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கடினமான செயல்களையும் எளிமையாக புரிந்து கொள்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 04, 2023

சிம்மம்

கொடுக்கல், வாங்கலில் மேன்மை உண்டாகும். விடாப்பிடியாக செயல்பட்டு எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். இழுபறியான தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 04, 2023

கன்னி

நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையின் மூலம் தீர்வு காண்பீர்கள். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 04, 2023

துலாம்

பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 04, 2023

விருச்சிகம்

சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். தந்தைவழி உறவினர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். தொழில் ரீதியான பயணங்களால் நன்மை ஏற்படும்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 04, 2023

தனுசு

குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். உத்தியோகத்தில் உழைப்புக்கு ஏற்ப பாராட்டுகள் கிடைக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 04, 2023

மகரம்

மனதில் புதுவிதமான எண்ணங்கள் பிறக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் விவேகம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 04, 2023

கும்பம்

பொன், பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணிகள் நிறைவடைவதில் காலதாமதம் உண்டாகும். கணவன், மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு உதவும்போது சிந்தித்து செயல்படவும்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 04, 2023

மீனம்

அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். பேச்சில் நிதானமும், கவனமும் வேண்டும்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 04, 2023

VIEW ALL

Read Next Story