சந்திர கிரகணம்... பலன்களும் பரிகாரங்களும்..!!

Published by: Zee Team | Mar 24, 2024

சந்திர கிரகணம்

பங்குனி உத்திர நாளில் சந்திர கிரகணம் ஏற்படும் நிலையில், அதன் அதிர்ஷ்ட ராசிகளை அறிந்து கொள்வோம்.

Published by: Zee Team | Mar 24, 2024

ராசி

ஜோதிடத்தில் கிரகணம் அசுப நிகழ்வாகக் கருதப்பட்டாலும், சில ராசிகளுக்கு இது மங்களமான பலன்களை கொடுக்கும்.

Published by: Zee Team | Mar 24, 2024

அதிர்ஷ்டம்

சந்திர கிரகணத்தின் தாக்கத்தால், குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு, அதிர்ஷ்டம் அபரிமிதமாக இருக்கும். நினைத்த காரியம் நிறைவேறும்.

Published by: Zee Team | Mar 24, 2024

ரிஷபம்

வருமானம் உயரும். பணவரவு மகிழ்ச்சியை தரும். குடும்பத்தில் நிம்மதி நிலவும்.

Published by: Zee Team | Mar 24, 2024

துலாம்

கை வைத்த காரியம் வெற்றி பெறும். நிதிநிலை சிறப்பாக இருக்கும். முக்கிய நபர்களின் சந்திப்பு ஆதாயத்தை கொடுக்கும்.

Published by: Zee Team | Mar 24, 2024

மகரம்

புதிய வாய்ப்புகள் மூலம், ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத பண வரவு, மகிழ்ச்சியை கொடுக்கும். வேலையில் முன்னேற்றம் காணலாம்.

Published by: Zee Team | Mar 24, 2024

பரிகாரங்கள்

சந்திர கிரகணத்தன்று, கிரகண சமயத்தில் உணவு உண்ணாமல் இருப்பதும், தெய்வ வழிபாடு செய்வதும், சிறப்பான பலன்களைக் கொடுக்கும்.

Published by: Zee Team | Mar 24, 2024

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

Published by: Zee Team | Mar 24, 2024

VIEW ALL

Read Next Story