சதயத்தில் சனி ராகு! அக்டோபர் மாதம் வரை ‘இந்த’ ராசிகளுக்கு கஷ்ட காலம் தான்!

Published by: Vidya Gopalakrishnan | Jul 24, 2023

ராகு

சனி பகவான் சதயத்தில் உள்ள நிலையில் உருவாகும் சனி ராகு கூட்டணியினால், சில ராசிகளுக்கு பாதகப் பலன்கள் ஏற்படும்.

Published by: Vidya Gopalakrishnan | Jul 24, 2023

கடகம்

கடக ராசிகளுக்கு உடல்நலப் பிரச்சினைகள் அதிகரிக்கும். அக்டோபர் 17ம் தேதி வரை எந்தவிதமான முதலீடும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். நிதி நிலைமை பாதிப்பிற்கு உள்ளாகும்

Published by: Vidya Gopalakrishnan | Jul 24, 2023

கன்னி

கன்னி ராசிகளுக்கு மனக் குழப்பமும், வாழ்வில் ஏமாற்றமும் உண்டாகும். உழைத்தாலும் வெற்றி கிடைக்காது. வீட்டுச் செலவுகளைச் சமாளிக்க நீங்கள் கடன் வாங்க வேண்டியிருக்கும். உங்கள் நிதி நிலை பாதிக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Jul 24, 2023

விருச்சிகம்

விருச்சிக ராசிகளுக்கு சனியின் தாக்கத்தால் ரத்த சம்பந்தமான நோய்களை சந்திக்க நேரிடும். அரசாங்க அதிகாரியுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். காதல் உறவுகளில் கவனமாக நடப்பது நல்லது. வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள்.

Published by: Vidya Gopalakrishnan | Jul 24, 2023

கும்பம்

கும்ப ராசிகளுக்கு வாழ்க்கைத் துணையுடன் ஏதாவது ஒரு விஷயத்துக்காக தகராறு ஏற்படலாம். இதனால் குடும்ப அமைதி கெடும். நிதி நிலைமைஅவ்வளவு சாதகமாக இருக்காது.

Published by: Vidya Gopalakrishnan | Jul 24, 2023

மீனம்

மீன ராசிகளுக்கு உடல் நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பாதங்கள் மற்றும் முழங்கால்கள் தொடர்பான பிரச்சனை இருக்கலாம். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். இதனால் நிதி நிலை பாதிக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Jul 24, 2023

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

Published by: Vidya Gopalakrishnan | Jul 24, 2023

VIEW ALL

Read Next Story