இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும்.
உத்தியோகத்தில் சிலருக்கு உயர் பதவிகள் வந்து சேரும்.
குடும்பத்தில் கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும்
இன்று நீங்கள் சற்று சோர்வுடனும் சுறுசுறுப்பின்றியும் காணப்படுவீர்கள்.
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தாமதப்பலனே ஏற்படும்.
சிலர் புதிய வாகனம் வாங்கி மகிழ்வார்கள்.
புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.
தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நபர் அறிமுகம் கிட்டும்.
இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும்.
பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.