ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும், மகிழ்ச்சி நிறைந்த நாள்.
உறவினர்களால் ஆதாயம் உண்டாகும், ஆன்மீக சிந்தனைகள் தோன்றும்
சிந்தனைகள் அதிகரிக்கும், அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும்
வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள், பொறுப்புகள் அதிகரிக்கும்
தன்னம்பிக்கை அதிகரிக்கும், திறமைகள் மேம்படும்
எதிர்பாராத அலைச்சல்கள் ஏற்படும், பண விஷயத்தில் கவனம் தேவை
கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும்
மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும்.
மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழல் அமையும்
குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும்
மனதில் குழப்பம் குறையும், சிந்தனைகள் மேம்படும்
நிதானமான பேச்சுக்கள் நன்மதிப்பை உருவாக்கும்